#BigBreaking || இருசக்கர வாகன ஓட்டிகள் உஷார்., 40 கி.மீ வேகம்., சற்றுமுன் மத்திய அரசு பிறப்பித்த அதிரடி சட்டம்.! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று, மத்திய அரசு சற்று முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி, 2023 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக, மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது என்றும், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CentralGovt New Law For Two Wheeler 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->