பாஜக செயற்குழு உறுப்பினர் எச்‌.ராஜா கைது.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திண்டிவனம் அருகே இன்று நடைபெற இருந்த பாஜக பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சென்று கொண்டிருந்தார்.

அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மற்றொரு பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் மதுராந்தகம் அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader h Raja arrested


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->