"நம்மை யாரும் தடுக்க முடியாது.!!" அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளதாக உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் தனியார் இடங்களில் ஒளிபரப்ப தடை இல்லை என அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை "தனியார் வளாகங்களில் பிரான் பிரதிஷ்டையை நேரடியாக ஒளிபரப்ப எந்த தடையும் இல்லை என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாய்மொழி உத்தரவுகளின் அடிப்படையில், தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகவான் ஸ்ரீ ராமரின் பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்வை எந்த ஒரு தனியார் வளாகத்திலும் LED திரையில் நேரடியாக ஒளிபரப்பலாம் மற்றும் HR&CE- நிர்வகிக்கப்படும் கோவில்களுக்கு மட்டும் தகவல் கொடுக்கலாம். பஜனை நடத்தவோ, சிறப்பு பூஜை, அன்னதானம் செய்யவோ தடை இல்லை.நம்மை யாரும் தடுக்க முடியாது" என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai said No one can stop us in video


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->