#BigBreaking || அதிமுக தலைமை சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு - நாளை காலை ஓபிஎஸ், இபிஎஸ்....!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாமல், தலைமை கலக்கம் என்று குறிப்பிட்டு அதிமுக தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், நாளை அதிமுக தலைமை அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி க பழனிச்சாமி நாளைய கூட்டத்தில் மீண்டும் ஒன்றாக ஆலோசனை செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMDK OPS EPS TAMILNADU JUNE 26


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->