#BREAKING || திமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் உள்ள  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான திமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி, விழுப்புரம், கோவில்பட்டி, மதுராந்தகம் நகராட்சி மற்றும், விளாத்திகுளம், விக்கிரவாண்டி, கடம்பூர், புதூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், வேலூர், ஒசூர், ஈரோடு, தஞ்சாவூர் மாநகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு உள்ளது.

மொத்தமாக இதுவரை 8 மாநகராட்சிகளுக்கான பட்டியலை அதிமுக வெளியிட்டு உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK AND DMK CANDIDATE LIST Election2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->