#BigBreaking | அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - தேர்தல் ஆணையம் அங்கீகாரம்! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சி விதிமுறைகளை மாற்றியதை உடனடியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்து இருந்தார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் இந்த கோரிக்கையை முன்வைத்து இருந்தது.

மேலும், அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வலுவிறுத்தியும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் இரட்டை இலை சின்னம், பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK GS EPS EC order


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->