இந்த கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரும் - பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் அ.தி.மு.க தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றதில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்துகிறார். 

இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தே.மு.தி.க போது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 

 

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி என்பது வெற்றி கூட்டணி. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 

உறுதியாக இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும். முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தொற்று, வெள்ளத்தை சிறப்பாக கையாண்டார். சென்னையில் மழை வெள்ள பணிகளை தி.மு.க அரசு கையாளவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMDK alliance issue


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->