அமைச்சராக பொறுப்பேற்ற நடிகை ரோஜா.. எந்தத் துறைக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஆந்திர சட்டப்பேரவையில் இன்று 14 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், அதில் நடிகை ரோஜா அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவையில் இன்று 14 அமைச்சர்கள் புதிதாக பதவியேற்ற நிலையில், நடிகை ரோஜாவுக்கு ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது துறையில் சிறப்பாக பணியாற்றுவார் என்றும் முதல்வர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர அரசியலில் இருந்து வரும் நடிகை ரோஜாவுக்கு தற்போது அதற்கு உரிய கவுரவம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Roja is in charge of the ministry


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->