காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை- சரத்பவார்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது அணி சாத்தியமில்லை என சரத் பவார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க வேண்டுமென மம்தா பானர்ஜி மற்றும் சந்திரசேகரராவ் உள்ளிட்ட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்

ஆனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் காங்கிரஸ் கட்சியை இல்லாமல் மூன்றாவது அணி அமைப்பது என்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A third team is not possible without the Congress Saratpavar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->