குளிர்காலத்தில் யோகா, நடனம் ஆகியவை செய்யலாமா.?!  - Seithipunal
Seithipunal


குளிர்காலம் :

காலையில் நேரமாக எழுந்து உடற்பயிற்சி செய்தால் தினமும் சுறுசுறுப்புடனும், ஆராக்கியத்துடனும் இருக்கலாம்.

இரவு உணவுக்கு பின்னர் நடைப்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. இதன் மூலம் முறையான செரிமானம் ஆகவும், உருளைக்கிழங்கு சாப்பிட்ட பின்னர் வரும் எஃபெக்ட்டும் மட்டுப்படும். 

மனதை அமைதியாகவும், கதகதப்பாகவும் வைக்க தியானம் செய்ய வேண்டும். குளிர் காலம் சில வேளைகளில் அயற்சியூட்டுவதாக இருந்தாலும், தியானம் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

குளிர்காலத்தில் வெளியே சென்று உடற்பயிற்சி செய்ய முற்பட்டால் மேலாடை, சாக்ஸ் மற்றும் தடிமனான காற்சட்டை ஆகியவற்றை போட்டு செய்ய வேண்டும்.

குளிர்காலத்தில் யோகா, நடனம் ஆகிய வீட்டுக்குள் இருந்தபடி செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் அவை சிறந்த பலன்களை தருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

yoga dance in winter season


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->