ஜீன்ஸ் பேண்டில் குட்டி பாக்கெட் ஏன் இருக்கிறது? - Seithipunal
Seithipunal


இன்றைய இளைஞர்களின் பிரதான உடை என்றால் அது ஜீன்ஸ் பேண்ட் தான். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிகம் விரும்பி அணியும் உடைகளில் ஒன்றாக ஜீன்ஸ் பேண்ட்  உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஜீன்ஸ் பேண்ட்களை விரும்பி அணிந்து கொள்கின்றனர்.

ஆனால் இந்த ஜீன்ஸ் பேண்டில் ஒரு குட்டி பாக்கெட்இருக்கும். அது ஏன் வைக்கப்பட்டது என்று நீங்கள் யோசித்தது உண்டா... இது குறித்து தான் இன்று பார்க்கப் போகிறோம்.

இந்த குட்டி பாக்கெட் டிசைன் முதன்முதலில் சுரங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டதாம். அதில் பணிபுரியும் நபர்கள் மணி பார்க்க முடியாது என்பதால், பாக்கெட் கடிகாரத்தை வைக்கவே இந்த டிசைன் உருவாக்கப்பட்டதாம்.

லிவிஸ் என்னும் ஜீன்ஸ் பேண்ட் பிராண்டில் தான் இந்த டிசைன் 1872ஆம் ஆண்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த குட்டி பாக்கெட் பயனில்லாமல் போனது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why jeans pant in small pocket


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->