புரோட்டீன் சத்துமிக்க பருப்பு தக்காளி தோசை.! செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


பருப்பு தக்காளி தோசை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

புழுங்கலரிசி - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - கால் கப்,
துவரம்பருப்பு - கால் கப்,
பச்சரிசி - ஒரு கப்,
கடலைப்பருப்பு - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 10,
வெந்தயம் - ஒரு ஸ்பூன்,
உப்பு -தேவையான அளவு.
தக்காளி - 4,

செய்முறை:

தக்காளியை முதலில் பொடி, பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர், அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின்னர், தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள்.

பின்னர் அரைத்த மாவை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவையுங்கள். அதன்பிறகு எடுத்து வைத்து பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Protien tomato dosai preparation in tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->