நண்பன் இருந்தால் வாழ்வில் துன்பம் தெரியாது... நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


நண்பர்கள் தினம்:

'உன்னை பற்றி சொல், உன் நண்பனை பற்றி சொல்கிறேன்" என்பது

பழமொழியாக இருந்தாலும், அது எந்த காலத்திற்கும் பொருந்தும்.

ரத்த சொந்தங்களை தவிர, நம்முடனே பயணித்து,

நமக்காகவே வாழ்ந்து எந்த பிரதிபலனையும்

எதிர்பார்க்காத ஜீவன்கள் என்றால் அது நண்பர்கள் மட்டுமே.

உலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம். அமெரிக்க காங்கிரஸ் 1935ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையை நட்பு தினமாக பிரகடனப்படுத்தியது. இதுவே தேசிய நட்பு தினமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது.

உலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nanban Day history 2021


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal