ஆரம்பித்தது கொளுத்தும் வெயில்.. வீட்டை குளிர்ச்சியுடன் வைக்க என்ன செய்யலாம்.?! - Seithipunal
Seithipunal


கோடை வெயில், வெளியில் தலைக்காட்ட முடியாத அளவுக்கு கொளுத்துகிறது. வெளியே போகாமல் வீட்டிலேயே இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கத்தை நம்மால் நன்கு உணர முடிகிறது.

அதனால் பலரும் ஏ.சி. வாங்க நினைப்பார்கள். ஏ.சி. உடலுக்கு தீங்கு தருபவை என்பதால், இயற்கையாகவே வீட்டை எப்படி குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்வது? என்று பார்க்கலாம்.

பகல் நேரத்தில் வீட்டில் தேவையில்லாமல் விளக்குகளை போடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வீட்டில் வெப்ப அளவு அதிகரிக்கிறது.

வீட்டிற்குள் காற்று வர வேண்டும் என்பதற்காக திரைச்சீலைகளை நீக்கிவிட்டு, வெயில் காலத்தில் வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டாம். இதனால் வீட்டில் அனல் காற்று தான் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to reduce hotness in summer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->