எளிதில் உச்சகட்டத்தை அடையவும், பெண்கள் பலமுறை உச்சக்கட்டம் அடையவும் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவு என்ன தெரியுமா?
எளிதில் உச்சகட்டத்தை அடைய இவ்வுணவுகளை சாப்பிட்டு பாருங்கள்.
ஆண்களுக்கு மட்டும் தான் பாலுறவில் அதிக ஆவல் இருக்கும் என்பதில்லை. பெண்களுக்கும் இருக்கும். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் அதிகம் இருக்கும்.
இதன் விளைவாக படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட முடியும். இப்போது பெண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டி, படுக்கையில் குதூகலத்தை அனுபவிக்கச் செய்யும் உணவுகள் எவையென்று காண்போம்.

கொக்கோ:
கொக்கோ மிகவும் சுவையான உணவுப் பொருள். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இந்த கெமிக்கல் உடலுறவின் போது மூளையில் டோபமைன் என்னும் கெமிக்கலை வெளியிடத் தூண்டும்.

வெந்தயம்:
பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிப்பதற்கு சமையலில் சிறிது வெந்தயத்தை சேர்த்து வந்தாலே போதும். இல்லாவிட்டால் ஒரு வாரம் வெந்தய சப்ளிமெண்ட்டுகளை எடுத்து வர வேண்டும். மேலும் வெந்தய விதைகள் மார்பக திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, தாய்ப்பால் உற்பத்தியையும் மேம்படுத்தும்.

பேரிச்சம் பழம்:
பேரிச்சம் பழம் ஒருவரது காதல் வாழ்க்கை மேம்படுத்த உதவும். அரேபிய கலாச்சாரத்தில், பேரிச்சம் பழம் மற்றும் பட்டைத் தூளை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், பேரிச்சம் பழம் பாலியல் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

மசாலாப் பொருட்கள்:
மசாலாப் பொருட்கள் உடலின் உள்ளே வெப்பத்தை அதிகரிக்கும். அதிலும் குங்குமப்பூ பெண்களின் பாலுணர்ச்சியை அதிகரிக்கும் அற்புதமான ஒரு மூலிகை. ஜாதிக்காய் பாலுணர்ச்சியின் செயல்பாட்டை அதிகரிக்கும்.

கார உணவுகள்:
பச்சை மிளகாய் சேர்த்த உணவுகள், ஒருவரது பாலுணர்ச்சியை அதிகரிக்கும் என்பது தெரியுமா? ஏனெனில் பச்சை மிளகாய் நரம்புகளை விரிவடையச் செய்யும் மற்றும் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
English Summary
Eat these things to reach the climax easily.