ஒரு நபர் சராசரி நடக்க வேண்டிய தூரம் இது தான்.. வாக்கிங் போறவங்க தெரிஞ்சுக்கோங்க.!  - Seithipunal
Seithipunal


ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பது நிறைய நன்மைகளை கொடுப்பதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. 

உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களும், உடல் எடையை கட்டு பாடாக வைக்க விரும்புபவர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். 

இதை அன்றாடம் நாம் செய்வதால் நமது உடலில் நிறைய அதிசய மாற்றங்கள் நிகழும். 

இதயத்திற்கு ரத்த ஓட்டமும் ஆசிரியர் தினம் சீராக செல்ல இந்த பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி உதவுகிறது. இதன் காரணமாக நமது இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் நுரையீரல் மற்றும் அதை சுற்றி இருக்கும் தசைகளை வலுப்படுத்த உதவுகின்றது. 

இதனால் நமது மூளைக்கு செல்கின்ற நரம்புகள் சுறுசுறுப்பாக இருக்கின்றது. ரத்த ஓட்டத்தின் அளவையும் இது அதிகரிக்கிறது எனவே, மூளை சுறுசுறுப்பாகவும், மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவை இல்லாமலும் இயங்குகிறது.  

இது எலும்புகள் உறுதியாக உதவும். ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. நமது உடலில் ரத்த அழுத்தம் காட்டுக்குள் இருக்க உதவுகிறது. 

மேலும் வேகமாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அன்றாடம் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் வரை நடை பயிற்சி மேற்கொள்வது கட்டாயம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daily 10000 steps walking Benefits


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->