பிராண முத்திரையால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பலரும் தங்களின் உடல்நலம் மற்றும் மனநல ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்டு ஆசனங்கள், யோகா போன்றவற்றை செய்து வருகின்றனர். இதில், பிராண முத்திரை என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். ஆனால், அதன் பெயர் சிலருக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ளது. 

கைகளின் மோதிர விரல், சுண்டு விரல் நுனிகளை கட்டை விரல் நுனியுடன் இணைத்தவாறு தொட்டுக்கொண்டு இருக்கும். பிற விரல்கள் நேராக இருக்கும். நமது முன்னோர்கள் என்று கூறப்படும் சித்தர்கள், முந்தைய தலைமுறையில் கடவுளின் மறுவுருவமாக பார்க்கப்பட்ட பல சித்தாந்தர்களும் பிராண முத்திரையுடன் காட்சி தந்திருப்பார்கள். 

இவ்வாறாக பிராண முத்திரை செய்வதால் கண் கோளாறு நீங்கி ஒளி பெரும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் கட்டிகளின் தீவிரத்தை குறைக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் சரியாகும். உடல் அலுப்பு அல்லது களைப்பு பிரச்சனை சரியாகும். 

இதனைப்போன்று நரம்புத்தளர்ச்சி நீங்கும். பக்கவாத பிரச்சனை சரியாகும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆஸ்துமா மற்றும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் குணமாகும். திக்குவாய் போன்ற பிரச்சனை சரியாகும். கைகால் நடுக்கம் போன்றவை சரியாகும். இந்த பிராண முத்திரையை 20 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of Prana Muthirai or Prana Yoga Tamil


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal