கள்ளகாதலனுக்கு சிகிச்சை! வேதனையில் குழந்தைகளுடன் உயிரை மாய்த்துகொண்ட பெண்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் கள்ளக்காதலன் தற்கொலை முயற்சி செய்து கொண்டதால் பெண் ஒருவர் குழந்தைகளுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வீட்டில் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை  தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சமையல் அறையில் இருக்க வேண்டிய சிலிண்டர் படுக்கையறைக்கு வந்தது எப்படி என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

உயிரிழந்த  ராமாதேவியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. ராமா தேவி அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக அப்பபகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ராமா தேவியின் கள்ளக்காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman commits suicide along with her children in Andhra state after a counterfeiter tries to commit suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->