தீயாக பரவும் கொரோனா.?! நாடாளுமன்ற அவைகளில் அதிரடி முடிவு.! - Seithipunal
Seithipunal


முக கவசம் அணிந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவர் ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அமெரிக்கா, சைனா போன்ற முன்னணி நாடுகளில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. சைனாவில் கடுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் உலக சுகாதார மையம் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் ஊசிகளை பொதுமக்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில், தமிழகத்திலும் ஆலோசனை கூட்டம் என்று நடைபெற்றது. மேலும், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரு அவைகளிலும் முக கவசத்தை அணிந்து கொண்டு பங்கேற்றுள்ளனர்.

கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் இரு அவைகளிலும் முக கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மற்ற பொது மக்களுக்கு உதாரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டும் என மாநிலங்களவை தலைவர் ஜெகதீஷ் தங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wearing facemask In parliament today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->