கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் செல்லாது; இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்..!
Tamil Nadu private omni buses to Kerala to go on indefinite strike from today
தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கேரளாவுக்கு செல்லாது என்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பேருந்துகள் கேரள போக்குவரத்து துறையினரால் திடீரென சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு கேரள போக்குவரத்து துறை ரூ.70 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Tamil Nadu private omni buses to Kerala to go on indefinite strike from today