சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள சம்பா பகுதியில் இரவு ஊரடங்கு அமல்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச இலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரையிலான சம்பவம் மாவட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சம்பா மாவட்ட ஆணையர் அனுராதா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து மக்கள் தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவசரக்கால பயணத்தின் போது ஆவணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

மேலும் மலைப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக, சர்வதேச எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், அதனை தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு எடுக்கப்பட்டதாகவும், இது எல்லை பகுதியை கண்காணிக்க பாதுகாப்புப் படையினருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Samba district imposes night curfew along the international border


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->