வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 6.5% ஆக தொடர்கிறது - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கூட்டம் இன்று (08.06.2023)  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று தெரிவித்துள்ளார். 

அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ரெப்போ ரேட் விகிதம் 6.5% ஆகவே தொடர்கிறது.

கடந்த 6,7 ஆகிய தேதிகளில் நடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் விளக்கமளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Repo interest reserve bank of india Shaktikanta Das


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->