அரசியல் பரபரப்பு: கேரளா வரவுள்ள ராகுல் காந்தி... எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கேரளா, வயநாடு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் மீண்டும் போடுகிறார். 

இதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ராகுல் காந்தி எப்போது வருவார் என காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் ராகுல் காந்தி வருகின்ற ஏப்ரல் 3 ஆம் தேதி கேரளா வந்து மதியம் 12 மணியளவில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 

இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ரோட் ஷோ சென்று பிறகு டெல்லி புறப்படுகிறார். ராகுல் காந்தியின் வருகை அறிவிப்பால் காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Gandhi visit Kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->