பெட்ரோல் போடும்போது இதனை மறக்காமல் கவனியுங்கள்.! - Seithipunal
Seithipunal


தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில் ஊழியர் ஒருவர் ஒரு வாளியில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். அதாவது பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் உள்ள மீட்டர் ஓட தொடங்கிய பிறகுதான், பெட்ரோல் வெளியே வருகிறது. 

இதனை அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சந்தேகப்பட்டு சோதனை செய்த போது தான் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. இதோ தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும், சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்புபவர்களின் நிலையை எண்ணி பாருங்கள் எனவும் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol putting vedio viral in telangana


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?




Seithipunal
--> -->