பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு.? - Seithipunal
Seithipunal


அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்திய பிரதமர் மோடி தகுதியானவராக இருப்பார் என நோபல் பரிசு கமிட்டியின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நார்வே நாட்டை சேர்ந்த நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், உலகில் அமைதியை நிலைநாட்ட நம்பிக்கைக்குறிய தலைவராக இந்திய பிரதமர் மோடி உள்ளார். 

மேலும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் என அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அமைதிக்கான நோபல் பரிசுகளில் நம்பத் தகுந்த முகங்களில் ஒருவராக இந்திய பிரதமர் மோடி உள்ளார்.

மேலும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு முக்கிய போட்டியாளராக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான போரில் இந்தியாவின் நிலைப்பாடு சரியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nobel prize committee vice president speech about PM Modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->