#BREAKING சற்றுமுன் தலைநகரில் மேம்பாலம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்து.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிர மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம்  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இந்த விபத்தில் பலரும் காயம்பட்டு உள்ளதாக தற்போது  செய்திகள் கிடைத்துள்ளது. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள பொதுமக்கள் நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


மேலும் பலர் இந்த விபத்தில் காயம் பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காயம்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MUMBAI BRIDGE ACCIDENT


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->