மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் இன்று மகாவீர் ஜெயந்தி கொண்டாட்டப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா நட்சத்திங்களும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துக்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் போன்ற மகாவீரின் போதனைகள் இந்தியாவை கட்டியெப்ப உத்வேகமாக உள்ளது என் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mahaveer Jayanti festival Modi wishes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->