மேலும் ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு..! அச்சத்தை ஏற்ப்படுத்தும் நிலவரம்.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நபருக்கு மைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 

தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று திரும்பிய முப்பத்தி மூன்று வயது நபர் ஒருவருக்கு அமைக்கிறான் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. 

இதற்கு முன்பு ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம்நகர் பகுதிக்கு சென்று திரும்பிய ஒரு நபருக்கு மைக்ரோ வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது இன்னொருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் முப்பத்தி மூன்று வயது நபருக்கு மைக்ரான் தோற்று ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் போல ஓமைக்ரான் தொற்றும் படிப்படியாக இந்தியாவில் தனது ஆட்டத்தை ஆரம்பிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharashtra person got omicron infection


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->