மேகதாதுவில் புதிய அணை கட்டுவோம்.! கர்நாடக முன்னாள் முதல்வர் உறுதி.!! - Seithipunal
Seithipunal


காவிரியின் குறித்து மேகதாவில் அணை கட்டிய தீருவோம் என அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே சிவகுமார் உறுதிப்பட தெரிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. 

எதிர்க்கட்சிகள் ஒன்றிணை உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக சிவகுமாரின் கருத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. 

இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கமைக்கும் மதசார்பற்ற ஜனதா கட்சித் தலைவரும் கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி மேகதாதுவல் நிச்சயம் அணை கட்டிய தீருவோம் என கூறியுள்ளார்.

இதில் வரும் மக்களவைப் பொதுத் தர்தலில் மாண்டியா தொகுதியில் பாஜக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் குமாரசாமி தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் "சட்டரீதியாக அனைத்து தரப்பினரையும் சமாதானம் செய்து மேகதாதுவில் புதிய அணை கட்டிய தீருவோம். மேகதாது அணையால் தமிழர்கள் அதிக பலன் பெறுவார்கள் என கூறியுள்ளார்.

மேகதாவி விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் தமிழ்நாட்டிற்கு எதிராக ஒருமித்து செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தரும் தெரிவித்துள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kumaraswamy said Megadattu dam should be construct


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->