இந்திய விமானப்படை விமானம் திடீர் விபத்து! விமானியின் கதி என்ன? - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. 

ராஜஸ்தான், ஜெய்சல்மார் அருகே உள்ள பாலைவனப் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் விமானம் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் இந்த விபத்தில் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து வெளியேறியதால் உயிர் தப்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Air Force plane crash 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->