மாலையில் கட்டாயம் எந்த ஆண்களுடனும் சென்று வரலாம்.!! வினோத கிராமத்தில் அரங்கேறும் நிகழ்வுகள்.!! - Seithipunal
Seithipunal


நாம் வாழ்ந்து வரும் இந்த உலகில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடந்து கொண்டு வருகிறது. அவ்வாறு நடைபெறும் வித்தியாசமான நிகழ்வுகள் மற்றும் நடைமுறைகளை அறியும் நாம்., அவர்களின் நம்பிக்கையை அறிந்து கொண்டு வியந்தும் வினோதமாக பார்த்தும் வருகிறோம்., அதனை போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவில் உள்ள மத்தியபிரேதேசம் மாநிலத்தில் வாழ்ந்து வரும் மக்கள் கடைபிடித்து வருகின்றனர். 

இந்தியாவில் இருக்கும் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள அழகான கிராமத்தில் அங்குள்ள பஞ்சுராஸ் என்னும் பழங்குடி இனத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த இநதி சார்ந்த மக்கள் அவர்கள் முன்னோர்கள் கூறிய வழியில் இன்னும் நடந்து., அவர்களின் பாரம்பரியத்தை பாதுகாத்து கொண்டு வருகின்றனர். 

இந்த கிராம மக்களிடம் இருக்கும் ஒரு நம்பிக்கையாக அவர்ளுக்கு பிறக்கும் பெண் குழந்தை முதல் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு திருமணம் செய்ய கூடாது என்றும்., அவரது வாழ்நாட்கள் முடியும் வரையில் ஆண்களுடன் தாம்பத்தியம் மேற்கொண்டு இருக்க வேண்டும் என்ற முறையானது நடைமுறையில் உள்ளது. 

இன்றளவும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்த நடைமுறையினை பின்பற்றி வருகின்றனர். இவர்களின் நம்பிக்கையின் படி இளம்பெண்கள் மாலை நேரத்தில் அலங்காரம் செய்து கொண்டு வீட்டின் வாசலில் இருக்க வேண்டும்., பின்னர் மற்ற கிராமத்தில் இருக்கும் ஆண்கள் அவர்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில்., அவர்களின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அவர்களை அழைத்து சென்று தாம்பத்தியம் மேற்கொள்ளவர்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Indian madyapredesh village people girls using like a prostitute girls


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->