முதலிரவில் மனைவி கேட்டதை செய்யாத கணவன்.! கதறி துடிக்கவிட்ட மனைவி.!  - Seithipunal
Seithipunal


திருமணம் நடந்து முடிந்த பின்னர், முதலிரவில் புதுமணபெண் தன்னுடைய கணவனிடம் சில வேண்டுகோள்களை விடுத்து இருக்கின்றார். அதற்கு கணவனும் சம்மதித்து, மறுநாள் காலையில் கணவன் அதை நிராகரித்து இருக்கின்றார். எனவே, தனது வீட்டுக்கு பெண் சென்றுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் சிகாச்ராவுலி என்ற பகுதியில் அமைந்து இருக்கும், மாலிக்பூரில் வசித்து வரும் குல்பாம் என்பவருக்கு தனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 
 
அதன்பின்னர், தன்னுடைய முதலிரவின் பொழுது புதுப்பெண், தான் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவே, இங்குருக்கும் சூழ்நிலை எனக்கு சரிவரவில்லை. எனவே, தனகேற்ற மாதிரி வசதி படைத்த மாதிரியாக வீட்டை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றார். 

அதன் பின்னர் காலையில், குல்பாம், தன்னுடைய மனைவியிடன் இதே நிலைதான் வீட்டில் தொடரும் என கண்டிப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக மனம் உடைந்த பெண், தன்னுடைய தாயாரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband and wife problem in first night


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal