தடுப்பூசி செலுத்தாத மானவர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை... அரியானா அரசு அதிரடி அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தடுப்பூசி செலுத்தாத மானவர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என அரியான அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு பல மாநிலங்களில் அமல்படுத்தப்படுள்ளது. இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. 

இதுரை 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளது. இதனிடையே அரியானா மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவிக்கப்படுள்ளதாவது, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Humans who have not been vaccinated are not allowed to come to school


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->