குஜராத் தேர்தல் : இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


அடுத்தமாதம் 1 மற்றும் 5-ந்தேதிகளில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் மாநிலத்தில் தேர்தல் ஆட்டம் சூடுபிடித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கு ஆளும் பாஜக கட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அசேதமயம் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

இதைதொடர்ந்து, கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி 43 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று குஜராத் சட்டசபை தேர்தலுக்கான 46 பேர் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat election congrass second candidate list released


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->