இனி இதுவும் டிஜிட்டல் மயம் தான்! மத்திய அரசு அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


இனிமேல் ஒவ்வொரு அரசு துறைகளிலும் காலண்டர், டைரி, பேப்பர் உபயோகப் பொருட்களுக்கு மாற்றாக டிஜிட்டலாக மாட்டார் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செலவினைகளை குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சகம், ஒவ்வொரு அரசு துறைகளிலும் பேப்பர் காலண்டர், டைரி, குறிப்புகள் எழுத காகிதத்தால் தயாரிக்கப்படும் நோட் போன்றவை பயன்படுத்தப்படும். இவைகள் அச்சடிக்க செலவினம் அதிகமாகும். இதனை கருத்தில் கொண்டு டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.

இந்நிலையில், இனிமேல் ஒவ்வொரு அரசு துறைகளிலும் காலண்டர், டைரி, பேப்பர் உபயோகப் பொருட்களுக்கு மாற்றாக டிஜிட்டலாக மாட்டார் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசுகளும் புதுமையான டிஜிட்டல் அல்லது ஆன்லைன் முறைக்கு மாற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

govt office digitized


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->