சென்னையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம்.!! - Seithipunal
Seithipunal


தியாகராய நகர் மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்க உள்ளது. அதனால், அடுத்த ஆண்டு வரை ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றப்படுகிறது. 

வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து தியாகராய நகா் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பூங்கா அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் செல்ல தடை. அதற்கு பதிலாக அந்த வாகனங்கள் மேம்பாலத்தின் இணைப்புச் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பா்கிட் சாலை வழியாக தியாகராய நகா் பேருந்து நிலையத்தை அடையலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai roadway change


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->