டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள திரையரங்கில் தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


டெல்லி கிரீன் பார்க்கில் உள்ள உப்ஹார் திரையரங்கில் திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.

இதற்கு முன்பு ஒரு முறை திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு அந்த விபத்தில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fire accident in uphaar cinemas in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->