பிரபல தெலுங்கு பட இயக்குனர் டி.ராமா ராவ் காலமானார்.! - Seithipunal
Seithipunal

பிரபல தெலுங்கு பட இயக்குனரும், ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்த டி.ராமாராவ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

இவர் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், என்.டி ராமாராவ், நாகேஸ்வரராவ், சாவித்ரி, ஸ்ரீதேவி போன்ற பிரபல நட்சத்திரங்களை வைத்து பல தமிழ், இந்தி, தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார்.

மறைந்த இயக்குனருக்கு நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Famous Telugu director T Ramo rao passes away

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->