கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி-இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரானா தடுப்பூசிகளை சந்தையில் விற்க மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மத்திய அரசு நேரடியாக கோவிட்ஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு அளித்து வந்த நிலையில், கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன் மூலம் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்களில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின் போன்ற கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid Vaccinnes available in hospitals


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->