பெற்றோர்களே.. குழந்தைக்கு "BournVita" தரீங்களா? வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பாலுடன் ஹார்லிக்ஸ், பூஸ்ட் போர்ன்வீட்டா போன்றவற்றை கொடுப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் மத்திய அரசு ஆரோக்கிய பானம் பட்டியலில் வைத்துள்ளது. 

இந்த நிலையில் ஆரோக்கிய பானம் பட்டியலில் இருந்து போர்ன்வீட்டாவை மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையமானது குழந்தைகள் உரிமைகள் சட்டம் 2025 இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பின்படி போர்ன்வீட்டா மீது எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பிறகு தேசிய உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போர்ன்வீட்டாவை ஆரோக்கிய பானம் பட்டியலில் இரந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt announced bournvita is not healthy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->