#BigBreaking | பாஜக எம்பி கவலைக்கிடம்! - Seithipunal
Seithipunal


பாஜக எம்பி கிரிஷ் பாபட் உடல்நிலை பாதிக்கப்பட்டு புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரின் உடல்நிலை கலவைகிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.

தற்போது உயிர் காக்கும் ஆதரவு சிகிச்சையில் உள்ளதாகும், தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது.

எம்எல்ஏ., எம்பி என பல்வேறு பொறுப்புகளை வகித்த கிரிஷ் பாபட், அண்மையில் கஸ்பா பேத் இடைத்தேர்தலில் சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், எம்.பி., கிரிஷ் பாபட் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டார். அது முதலே அவரின் உடல்நிலை மோசமடைந்து, டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளையும் அவர் பெற்றுள்ளார்.

தற்போது புனேவில் உள்ள தினாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெருவரும் அவருக்கு, உயிர்காக்கும் சாத்தான்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Girish Bapats health condition critically 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->