அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு!! - Seithipunal
Seithipunal


டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்ளை முறைகேட்டில் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். அதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் இடைகால ஜாமீன் கேட்டு மேல் முறையிடு செய்திருந்தநிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதிகள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாளுக்கு ஜூன் 1 தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bail to Arvind Kejriwal Supreme Court orders


கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜகவுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருப்பாரா?
Seithipunal
--> -->