மார்க்கெட்டில் பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கால் பகுதிக் கண்டெடுப்பு..! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மார்க்கெட்டில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கை பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் இந்த உடல் பாகங்கள் ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடல் பாகங்களை அம்மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் பார்த்து போலீசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும், நகர காவல் கண்கானிப்பாளர் துஷார் சிங், குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிரமாக விசாரணை மேகொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby's head and feet found the market


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->