திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் காமுக தயாரிப்பாளர்.. வலைவீசி தேடும் காவல்துறை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் அம்ருதஹள்ளி கிராமத்தை சார்ந்தவர் அமிர்தா தேவி (வயது 25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கன்னட திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இந்த நிலையில், இவருக்கும் - ஐதராபாத் நகரை சார்ந்த சங்கமேஷ் பாட்டீல் (வயது 39) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கமேஷ் அமிர்தா தேவியிடம் திரைப்படங்களில் நடிப்பதற்கு படவாய்ப்பு தருவதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த நேரத்தில், சங்கமேஷிடம் அம்ரிதா தேவி திருமணம் செய்து கொள்ள கூறி வற்புறுத்தி வந்துள்ளார். இந்த விசயத்திற்கு சங்கமேஷ் மறுப்பு தெரிவித்த நிலையில், சங்கமேஷிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது தொடர்பாக அமிர்தா தேவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருக்கும் தயாரிப்பாளரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andra film producer Sangamesh Patil sexual abuse girl police investigation


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal