இனி சீக்கிரமா தூங்க.. சிம்பிளான இந்த வழியை ட்ரை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


இரவில் விரைவில் தூங்க கீழ்காணும் சில விஷயங்களை பின்பற்றினாலே போதும். எளிமையாக பலன் கிடைக்கும்.

இரவில் நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுவதால் அந்த நாள் நமக்கு உற்சாகமும் சுறுசுறுப்பும் கிடைக்கும். அத்துடன் அவசரமில்லாமல் பல செயல்களை செய்ய நேரம் கிடைத்தால் நமக்கு டென்ஷனும் குறைவாக தான் இருக்கும். 

ஆகவே, விரைவில் தூங்க என்ன வழி என பார்க்கலாம்.

இரவு சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும். இரவு உணவு சாப்பிடுவதற்கு முன் சற்று இதமான வெந்நீரில் குளிப்பது உடல் அயற்சியை போக்கி விரைவில் தூங்க உதவும்.

மேலும், தெற்கு நோக்கி தலை வைத்து படுத்தால் சீக்கிரம் உறக்கத்தை வரக்கூடும். 

நாம் தூங்கும் இடம் அமைதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தூங்க செல்வதற்கு முன்பு செல்போனை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும், ஏதாவது புத்தகங்களை படித்தால் கூட நாம் சீக்கிரம் தூங்கிவிட உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Very Fast sleepping simple Tips


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->