தைராய்டை குணமாக்கும் பாட்டி வைத்தியம் - இந்த ஒரு கஷாயம் மட்டும் போதும்.!
medicine of thyriod
தற்போதைய காலத்தில் தைராய்டு பிரச்னை தலைதூக்கி உள்ளது. இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஹார்மோன் பிரச்சனை அதிகமாக இருக்கும். அப்படி உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இதன் மூலம் பக்க விளைவுகளும் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வீட்டிலேயே எளிதாக பாட்டி வைத்திய முறைப்படி இந்த கசாயம் செய்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை முற்றிலுமாக குணமடையும். அதனை எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள் :
தனியா
ஓமம்
பெருஞ்சீரகம்
சீரகம்
சுக்கு
கறிவேப்பிலை
செய்முறை :
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், மேலே குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் நன்கு வறுத்து எடுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு இந்த பொடியை காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு இரண்டு மாதத்திற்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து தயார் செய்து வைத்துள்ள பொடியை ஒரு டீஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
* இந்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை குணமாவதோடு, கர்ப்பப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.