முருங்கைக்கீரையில் இவ்வளவு நன்மைகளா? வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


கீரை வகைகளில் ஒன்றான முருங்கைக்கீரை மற்றும் முருங்கை காயில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், தாமிரம் உள்ளிட்ட பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனை அடிக்கடி சாப்பிடும் போது ரத்தத்தில் இரும்பு சத்து அதிகமாகி உடல் வலுப்பெறும். நரம்பு தளர்ச்சி, நரம்புகளில் வீக்கம், ஆண்மை குறைபாடு, உள்ளிட்ட பிரச்சினைகளை சரி செய்கிறது. அதிலும் குறிப்பாக விந்தணுக்களில் உயிரணுவை அதிகரித்து குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாக இருந்து வருகிறது. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் ரத்த அழுத்தம் குறையும். 

இப்படி தலை முதல் கால் வரை பல்வேறு நன்மைகளை தரக்கூடிய முருங்கைக்கீரை மற்றும் முருங்கைக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நோய்களைத் தீர்க்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of murungai keerai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->