அன்றாடம்.. இப்படி ஆப்பிளை சாப்பிட்டால் நோயே வராது.! - Seithipunal
Seithipunal


ஆப்பிள் சாப்பிட்டால் உடல் நலம் கூடும் என்ற பழமொழியில் உண்மை இருக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்ற பழமொழியும் உண்டு. இருப்பினும், ஆப்பிள்களை சாப்பிடும்போது கவனமாக இருங்கள். ஏனெனில் அவற்றில் சர்க்கரை அதிக பாக்டீரியாக்கள் இருக்கின்றன. 

பாக்டீரியா அதிகம் உள்ள உணவுகள் குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. 240 கிராம் ஆப்பிளில் 100 மில்லியன் பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாக்கள் ஆப்பிள் விதைகளில் உள்ளன.

ஒரு ஆப்பிளின் சதையில் பத்து மில்லியன் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. விதைகளை அகற்றாமல் முழு ஆப்பிளை சாப்பிடுவது நமது குடலுக்கு நல்லது இல்லை. ஏனெனில் இந்த பாக்டீரியாக்களை நம் உடல் முழுவதும் பரவ அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

குடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் உண்ணும் உணவு செரிமானமாகி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் கிருமிகள் நோய்களை ஏற்படுத்தாது. எனவே இது B12, தைமைன் , ரிபோக்பிலாவின் மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றை ஒருங்கிணைக்க உதவுகிறது.

ஆப்பிள் விதைகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே சாப்பிடுவதற்கு முன்பு அவற்றை அகற்றுவது நல்லது. இவ்வாறு ஆப்பிளை தினமும் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Apple should eat the way


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->