நலன் தரும் முத்திரை: முதுகுவலி உள்ளவர்களுக்கு உதவும் அனுசான முத்திரை..! - Seithipunal
Seithipunal


பணிச்சூழல் உடல் நல பிரச்சனைகளால் பலருக்கு முதுகுவலி ஏற்படும். இவர்கள் எல்லாம் அனுசாசன முத்திரை செய்து வர முதுகுவலியில் இருந்தால் விடுபடலாம். அனுசாசன முத்திரை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்.

அனுசாசன முத்திரை:

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமரவும். சுண்டு விரல் மோதிர விரல் நடுவிரலை மடக்கி கட்டைவிரலை மோதிர விரல் வெளிப்பகுதியில் வைக்கவும். ஆள்காட்டி விரல் நேராக இருக்கட்டும். 

இந்த முத்திரை காலை மாலை இரண்டு நிமிடங்கள் வரை செய்து வர முதுகு தண்டு பலப்படும். சாப்பிடுவதற்கு செய்ய வேண்டும். இந்த முத்திரையை செய்து வர மனம் அமைதி பெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anusana Muthra Helps For back pain


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->