UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023.! மிஸ் பண்ணிடாதீங்க... உடனே விண்ணப்பியுங்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) Director பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: Unique Identification Authority of India (UIDAI)

பணியின் பெயர்: Director

கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 12 அளவிலான ஊதியம் பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

56 வயதுக்கு உட்பட்டவர்கள்

பணியிடங்கள்: 3

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2023

விண்ணப்பிக்கும் முறை: Offline

தேர்வு செய்யும் முறை:

Deputation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UIDAI recruitment 2023 director


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->